Amudha Surabi Food Bank சேஞ்ச் நிறுவனத்தின் அமுத சுரபி உணவு வழங்கும் திட்டம். தினம்தோறும் அரசு மருத்துவமணையில் நோயாளிகளுடன் இருக்கும் உதவியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.