ICDS Development Program 2022
26/11/2022 திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கிராமம் அங்கன்வாடி மையம் இரண்டில் அங்கன்வாடி சீர் திருவிழா மற்றும் அங்கன்வாடி தினவிழா கொண்டாடப்பட்டது தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தி 20000 ரூபாயில் சீர் திருவிழா நடைபெற்றது. மேலும் இத்திருவிழா ஊராட்சிமன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் மற்றும் துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அங்கன்வாடி பணியாளர்கள் மீனா மற்றும் மீனாட்சி இந்நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.