23/11/2020 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் சேஞ்ச் தொண்டு நிறுவனம் மற்றும் சென்னை குழந்தைகளின் உரிமைகள் பேணும் நிறுவனம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் இணைந்து அங்கன்வாடி தினம் கொண்டாடப்பட்டது.
None