ICDS Development Program 2019
08/06/2019 நரியனேரி பஞ்சாயத்தில் நடந்த அங்கன்வாடி சீர் திருவிழாவில் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், உள்ளூர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து அரசு உதவி மட்டுமின்றி பொதுமக்களின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து இச்சீர் திருவிழாவை மிக கோலாகலமாக நடத்தப்பட்டது.