*_22/04/24_* 13 வது நாள் *அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர்* 22.04.24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர் திரு. பழனிவேல்சாமி சேஞ்ச் நிறுவன பவுண்டர் மற்றும் HAPS இயக்குநர் அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
None