*_18./04/24_* 11 வது நாள்
*அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர்*
18.04.24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர்
மருத்துவர் திரு அருளாளன் காட்பாடி
அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக
பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.