*_17./04/24_* 10 வது நாள் *அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர்* 17.04.24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர் மதிப்பிற்குரிய இந்துமதி சங்கர் அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
None