*_10/04/24_* 6 வது நாள் *அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர்* 11.04.24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு .வரதராஜன் அவர்கள் காட்பாடி அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
None