அமுத சுரபி உணவு வங்கி அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தினமுல் 25 முதல் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு அளித்து பசி எனும் பிடியிலிருந்து போக்கி மானுடம் எனும் மனிதம் காத்தல். #CHANGE TRUST ஒரு வேலை உணவு ஒரு நபருக்கு ரூபாய் 75/- மட்டுமே 1. சாப்பாடு (meals)-65Rs 2. தண்ணீர் (water bottle)-10Rs தினமும் 5 நபர்களுக்கு ரூபாய் 375/- நன்கொடை வழங்கி பசி எனும் பஞ்சத்தை போக்கி மனிதம் காப்போம். நன்கொடை அளிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். Federal Bank Account number: 20690200002461 Customer Name: CENTRE FOR HEALTH AND GENDER EQUALITY Branch Name: Tirupathur Branch IFSC: FDRL0002069 MMID: 9049461 9487750455 8903630250
None