08.04.2024 இன்று அமுத சுரபி உணவு வங்கி மூலம் அரசு மருத்துவமனையில் உணவு அளித்த ரவிச்சந்திரன் சிவரஞ்சனி அவர்களின் அகரபத்தி நிறுவனமும் குடும்பத்திற்கு அமுதசுரபி உணவு வங்கி சார்பாக மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் உங்களுடைய குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து போவதற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
None