[05/04, 4:52 pm] saraswathi: அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர் 05.04.2024 திருப்பத்தூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர் என்று சேஞ்ச் தொண்டு நிறுவனம் ஐசிடிபி இணைந்து உணவு வழங்கப்பட்டது லயன்ஸ் கிளப் ஆளுநர் புவனேஸ்வரி தலைமையிலும் ராதின நடராஜன் சின்னபையன் மண்டல தலைவர் புவனேஸ்வரி ஆசிரியர் ஆனந்தி ஐசிடிபி பழனிவேல்சாமி முன்னிலையிலும் எற்பாடு சரஸ்வதி ஆனந்தி குத்துவிளக்கு ஏற்றி உணவு வழங்கும் நிகழ்வு தொடங்கி வைத்தார் ஒருங்கிணைப்பு உஷா விக்னேஷ் மற்றும் ஐயப்பன் அரசு மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 1000 மேற்பட்ட வெளிப்புற நோயாளிகளும் 500-க்கும் மேற்பட்ட உட்புற நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள், வருகிற 80 சதவீத பொதுமக்கள் அனைவரும் ஏழைகள் பட்டினியால் ஒருவேளை மட்டும் உணவு அருந்த கூடியவர்கள் இது போன்ற நோயாளிகள் திருப்பத்தூர் கந்திலி ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி புதூர் நாடு ஆகிய மலை பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்க்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர் சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு மருத்துவமனையில் அளிக்கப்படுகின்றது ஆனால்
None