*_18./04/24_* 11 வது நாள் *அமுத சுரபி உணவு வங்கி திருப்பத்தூர்* 18.04.24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர் மருத்துவர் திரு அருளாளன் காட்பாடி அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
None