19.03.26. திருமிகு K. சந்திரகுமார் A. மாலதி அவர்களின் திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அருட்பேறாற்றல் கருணையினால் உடல்நலம் நீள்ஆயுள் நிறைச்செல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க வளர்க சார் மேடம்