திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் வட்டத்தில் ஏழாவது தெரு புதுப்பேட்டை ரோடு பகுதியில் சேர்ந்து தொண்டு நிறுவனம் சேஞ்ச் பெண்கள் காப்பகம் துவங்கியுள்ளது