19 Jun தொண்டு நிறுவனம் பணிகளை பகிர்ந்து கொண்ட நிகழ்வு திருமிகு பூபதி அவர்கள் SO நகராட்சி திருப்பத்தூர் நேரில் சந்தித்து நிறுவன பணிகளை பகிர்ந்து கொண்டோம் உடன் திருமிகு ராமு சிங்காரம் அன்னை தெரசா நிறுவன பவுண்டர்