திருப்பத்தூர் மாவட்டம் செஞ்சி நிறுவனம் சார்பில் 150 குழந்தைகளுக்கு புத்தாடைகளும் 50 முதியோர்களுக்கு புடவை வேஷ்டியில் மாற்றத்திறனாளிகளுக்கு ஒத்த ஆடைகளும் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் திருமிகு சங்கீதா வெங்கடேசன் கலந்து கொண்டார்