14 Nov நவம்பர் 14 குழந்தைகள் தினம் சேஞ்ச் நிறுவனத்தில் நவம்பர் 14 குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கலந்து கொண்டு குழந்தைகளை பாராட்டினார்