சேஞ்ச் நிறுவனம் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தினந்தோறும் உணவு வங்கி திட்டத்தின் மூலம் 50 முதல் 100 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது அதில் 5 மாதமாக ரவி குமார் என்பவர் மதியம் மற்றும் இரவு இரண்டு நேரத்திற்கும் அமுதசுரபி உணவு திட்டத்தின் மூலம் உணவு வாங்கி பயனடைந்து வந்தார் அதன் பின்னர் அவருக்கு யாரும் இல்லை அவர்களை கவனித்துக் கொள்வதற்கு ஆட்கள் இல்லாததால் சேஞ்ச் நிறுவனம் மூலம் நேசம் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு அவருக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது
