சேஞ்ச் நிறுவனம் மூலம் சேஞ்ச் கல்வி இயக்கம் மூலம் இதுவரை 15 குழந்தைகள் அரசு பள்ளி மற்றும் விடுதியில் சேர்ந்து படிப்பை வழங்கி வருகிறது குழந்தைகளின் படிப்புக்கான செலவுகளும் தங்குவதற்கான செலவுகளும் செய்து வருகிறது அனைத்து குழந்தைகளுக்கும் அரசு வழங்கும் சான்றிதழ்கள் எதுவும் இல்லை அதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறது இந்த குழந்தை 15 வது குழந்தை