ஆளுநர் வருகை இலிங்கன்டமணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பத்தூர் பெருமை லயன்ஸ் சங்கத்தின் ஆளுநர் வருகைவிழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பத்தூர் பெருமை லைன் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.