26/10/2024 சமூக தீபாவளி கொண்டாட்டம். காலை 10 மணிக்கு தொடங்கியது. சேஞ்ச் தொண்டு நிறுவனம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி Das-CBR அலுவலகம் பிருந்தாவனத்தில் சமூக தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலாவதாக தோழி பெண் தொழிலாளர் நல சங்க தலைவி திருமதி. S. உஷா அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் Dr.P.சந்திரா அவர்களின் தலைமையேற்று இன்னிகழ்வு நடைபெற்றது. திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் திருமதி. வ.சங்கீதா வெங்கடேசன் அவர்களின் முன்னிலையிலும் மற்றும் திருமதி.திருமதி திருமுருகன். கந்திலி ஒன்றிய குழு தலைவர் அவர்களின் முன்னிலையிலும் இன்னிகழ்வு நடைபெற்று சிறப்புரை ஆற்றினார்கள். சிறப்பு விருந்தினர்களாக. வ.புரட்சி. LIC செந்தில்முருகன்.நுகர்பொருள் விநியோகர்கள். சங்கம் ரவிச்சந்திரன் செயலாளர் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அமுதானந்தன் வழக்கறிஞர் மணிமேகலை ஆனந்தகுமார் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர். புவனேஸ்வரி BRT. பழனி. ராஜேஷ். சங்கர். குருமூர்த்தி மற்றும் பிரதாப் VGP Mobiles. இசைவாணி கார்த்திகேய