அன்புடயீர் வணக்கம்.
_*ஒருவர் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் வழங்கினால் போதும்*_
இருளர் சமூகத்துடன் சமூக தீபாவளி கொண்டாட்டம் - 2024
_*நமது சேஞ்ச் தொண்டு நிறுவனத்தை சார்ந்த 35 இருளர் குடும்பங்கள் கொண்ட 100 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கி இந்த சமூகத்தில் காணப்படுகின்றனர். இவர்களின் தொழில் (எகா. பாம்பு பிடித்தல், செங்கல் சூலையில் தின கூலிக்கு வேளைக்கு செல்லுதல் மற்றும் புலம் பெயர் தொழிலாளராக பணி புரிதல். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் குழந்தைகளை படிக்க வைத்து பாதுகாக்கின்றனர். குறிப்பாக ஒருசில குழந்தைகளுக்கு ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைக்காமல் உள்ளனர். ஆகவே அவர்களுக்கு இந்த வருடம் 2024 ஆம் ஆண்டின் தீபாவளியை அவர்களுடன் ஒன்றிணைந்து கொண்டாடுவதற்காக அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள். போன்றவற்றை வழங்கி அவர்கள் வாழ்வில் தீப ஒளி ஏற்றி வாழ்த்த அனைவரும் ஒன்றிணைவோம்.-*
கீழ்கண்டவற்றை நம்மால் முடிந்த உதவிகள் ஏதேனும் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
-*மொத்த குழந்தைகள் 100
ஒரு குழ