இலவச கண் சிகிச்சை மற்றும் விழி லென்ஸ் பொருத்தம் முகம் திருப்பத்தூர் அடுத்த கண்களை ஒன்றையும் கசநாயக்கன்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையங்களில் சேச்ஞ் தொண்டு நிறுவனம் ஆப்ஸ் நிறுவனம் ஈக்விட்டாஸ் டெவலப்மெண்ட் இன்டிடேட்டிவ்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை அகர்வால் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை மற்றும் இலவச விழி லென்ஸ் பொருத்தம் முகாம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ் மற்றும் துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன் தலைமையில் முகம் துவக்கி வைக்கப்பட்டது ஹேப்ஸ் நிறுவன இயக்குனர் பழனிவேல் சாங் சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி முன்னிலையிலும் ஹரி கிருஷ்ணன் மேனேஜர் ஏற்பாடு செய்தார் இதில் 250 மேற்பட்ட பயனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் ஒருங்கிணைப்பு உஷா மற்றும் ஐயப்பன் இறுதி நன்றியுரை விக்னேஷ்
None